சித்தர்கள்

சித்தர்களைப்  பற்றி படித்ததில் சிறிது:


Related image

            சித்தர்கள் இவர்கள் தவ யோக ஆற்றல்கள் பெற்றவர்கள் நவ நாத சித்தர்கள், பதினெண் சித்தர்கள் எனப்படும் இவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள். இவர்கள் அஷ்டமா சித்திகளையும் பெற்றவர்கள். 



            சித்தர்களைப்  பற்றி  அறிய ஆவல் கொண்டு படித்ததில் பிடித்த விஷயங்களை மட்டும் தங்களுடன் பகிர்கிறேன்.

           மூலர், காலாங்கி, போகர், கொங்கணார், கோரக்கரைப் பற்றி படிக்கையில் பல வியத்தகு விஷயங்களை அறிய நேர்ந்தது.    



சித்தர்களின் குண நலன்கள்:

           மனித குல நல்வாழ்வில் நாட்டம் கொண்டு தொண்டு புரிந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள்.

           அணிமா, மகிமா, இலகுமா, கரிமா, பிராப்தி, வசுத்தவம், பிரகாமியம், ஈசத்துவம் எனப்படும் அஷ்டமா ஸித்திகளைப் பெற்றவர்கள்.

           சித்தர்கள் பாடல்கள் தத்துவக் களஞ்சியமாக உண்மையை உணர்த்தக் கூடியது.      


அடுத்து:போகர்[சித்தர்]       

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்