பகவத் கீதை

பகவத் கீதை சாராம்சம்:



கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே.

என்பதே..

Image result for bhagavad gita

       எதை  இழந்தாலும் இழந்ததை நினைத்து வருத்தப்படாதே  அது  நியாயமாக  உனக்குச்  சேரவேண்டியதென்றால்  அது  இன்னொரு  வடிவில்  உன்னை  வந்து  சேரும்.


பகவத் கீதை சுருக்கம்:

Image result for bhagavad gita

           கீதா,  கீதா  (Geedha , Geedha) என்று பத்து  முறை தொடர்ச்சியாக  மெய்மறந்து  சொல்லிக்  கொண்டே இருங்கள்.

           அது  தியாகி, தியாகி  என்றே  ஒலிப்பதை  உணர்வீர்கள். தியாகத்தின்  வடிவம்  ஸ்ரீ கிருஷ்ணர்.  கீதா என்ற சொல்லின் எழுத்துக்களை  மாற்றி  உச்சரித்தாலும்  தாகீ (தியாகி).


             பகவத் கீதையைப்  பாராயணம்  செய்வதற்கு  நிகராகக்  கருதப்படுகிறது.

Image result for bhagavad gita

               யோக  மாயையால்  நன்கு  மறைக்கப்பட்டு  உள்ள  இறைவனை  ஞானிகளால்  மட்டுமே  உணர  முடியும்.  


Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்