பரிகாரங்கள் காண்போம்

பித்ரு ஸ்துதி:

Image result for pithru prayer

               பித்ரு தோஷங்கள் நீங்க பல விதமான 
பரிகாரங்கள் செய்திருப்போம். புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பல விதமான பரிகாரங்கள் செய்து முன்னோர்களை மனம் குளிர்வித்தாலும் ப்ரம்ம தேவன் அருளிய இத்துதியை அனுதினமும் சொல்லி வர பலன்கள் கைகூடும்.

பித்ரு ஸ்துதி [தமிழ்]

ப்ருஹத் தர்ம புராணத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்தோத்திரம்!

ஸ்ரீ பிரம்மா உவாச 

ஓம் நம: பித்ரே  ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச ஸுகதாய பிரஸன்னாய
ஸூப்ரீதாய  மஹாத்மனே 


ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே  ஸர்வ தீர்த்தாவலோகாய 
கருணா ஸாகராய ச 


நம: ஸதா ஆஸூ தோஷாய சிவ  ரூபாய தே நம:
  

ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச 


துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு: 
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:


தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம் மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம: 


யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம் அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம: 
                                                                   பல ச்ருதி:


இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர: ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே பி ச ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்


நானாபகர்ம க்ருத்வாதி ய:
ஸ்தௌதி பிதரம் ஸுத:
ஸ த்ருவம் ப்ரவிதாயைவ
ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத் 
பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ 
கர்மாண்யதார்ஹதி   


மங்களம் 

Related image

                அமாவாசை தினங்களில் முன்னோர்கள் திருஉருவப் படத்தின் முன் அமர்ந்து இந்த ஸ்துதியை படித்து வர அவர்களின் ஆசி பெற்று மனநிறைவுடன் வாழலாம்.

                 நம் கஷ்டங்களை அடியோடு போக்கும் சக்தி நம் முன்னோர்கற்கு உண்டு.



அடுத்து:: பேச்சும்-செயலும்         

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்