தேவி இந்திராக்ஷி
இந்திராக்ஷீம் துதியை தினமும் பாராயணம் செய்து வர நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும், காய்ச்சல் குணமாகும்.

மந்திரங்கள்:
இந்திராக்ஷீம் யுவதீம் தேவீம்
நானாலங்கார பூஷிதாம் ப்ரசன்னவதனாம்
போஜாமப்ஸ ரோகண ஸேவிதாம்த் விபூஜாம்
சௌம்யவதனாம் பாஸாங்குஸதராம்
பராம்த்ரைலோக்ய மோஹினீம்
தேவிமிந்திராக்ஷீ நாம கீர்திதாம்
அடுத்து::பகவத் கீதை
Comments
Post a Comment