வாழ்வியல் பாடங்கள்
சிந்திக்க:
நாம் விதியின் கை விளையாடும் சராசரி மானுடர்களே.
வாழ்வில் சோதனைகள் வரும் போது கீழே விழுந்திட்டால் சட்டென வீறு கொண்டு எழுவாய்.
விழும் போது உன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களைக் கண்டு சினம் கொள்ளாதே.
கை தூக்கி விடவில்லையே என்று கலக்கம் கொள்ளாதே.
அப்போது தான் மறுமுறை வீழ்ந்திடாமல் எச்சரிக்கையுடன் இருப்பாய்.
அப்படியே வீழ்ந்திட்டாலும் மறுபடியும் "துளிர்ப்போம்" "ஆல்" போல் தழைப்போம் என நம்பிக்கை கொள்.
நீ உயரத் தொடங்கும் போது உலகம் உன்னை உற்றுப் பார்க்கும். பல எதிர்மறை கணைகளைத் தொடுக்கும். அதையே படிக்கட்டுக்களாக கொண்டு உயர்ந்துக் கொண்டு சென்று கொண்டே இருந்தால் அதே உலகம் உன்னை முன்னுதாரணமாகக் கொள்ளும் என்பதை மறவாதே.
அடுத்து::சித்தர்கள்

Comments
Post a Comment