இறைவன் படைப்பினில்
இறைவன் படைப்பினில் இந்த உலகம்
புவி
வானம்
சமுத்திரங்கள்
நட்சத்திரங்கள்
சூரிய, சந்திரரின் இயக்கம் என எல்லையற்றது என நாம் அறிவோம்.
சிறு வயதில் கற்ற விடுகதை
என் அம்மாவின் புடவையை யாராலும் மடிக்கவே முடியாது - அது என்ன ?
பதில்-- வானம்
என் அப்பாவின் கையில் உள்ள சில்லறைகள் யாராலும் எண்ண முடியாது -- அது என்ன?
பதில்-- நட்சத்திரம்
என் குடத்திலுள்ள தண்ணீரை அளக்கவே முடியாது அது என்ன?
பதில்-- கடல்
உலகத்துக்கே வெளிச்சம் தருபவர் யார்?
பதில்-- சூரியன்
உலகத்துக்கே குளிர்ச்சி தருபவர் யார்?
பதில் -- சந்திரன் [நிலவு ]
புவி இல்லாமல் உயிரினங்கள் இல்லை . நம்மைச் சுமக்கின்ற அன்னை இந்த பூமி தாய்.
வானம்:
இதை தலை நிமிர்த்தி ஐந்து நிமிடங்கள் பார்த்தாலே நம் தலைக் கனம் இல்லாது போகும்.
கடல்[சமுத்திரங்கள்]:
இதன் நீள அகல ஆழங்களை அளவிட முடியுமா?
இதன் இயக்கத்தை சில நிமிடங்களேனும் கட்டுப்படுத்த முடியுமா?
சூரியன்:
நெருங்கவே முடியாது.
இவைகள் இறைவனின் படைப்புக்கு சிறு சான்றுகள் மட்டுமே.
நம்மால் ஒரு அணு கூட இறைவன் அருள் இன்றி அசைக்க இயலாது என்பதை சற்றும் மறுக்கலாகாது.
இறைவனின் ஆற்றல் ஒப்புயர்வு இல்லாதது.
அடுத்து::அறிவியலும் - ஆன்மீகமும்

Comments
Post a Comment