பொய்மை -- வாய்மை
ஹரிச்சந்திரா
பொய்மை -- வாய்மை [ சத்தியம், உண்மை]:
பொய்
துஷ்பிரயோகம்
அதிகாரம்
சத்தம்
சபை ஏறும்
வேகமாக பரவும்
படு தோல்வி அடையும்
வாய்மை
அடக்கம்நிதானம்
சபை ஏறாது
இருக்கும் இடத்திலேயே இருக்கும்
ஜெயம் மட்டுமே அடையும்.
பொய்மை:
பொய் என்றும் வாய்மையிடம் [சத்தியத்திடம் ] தோற்றுப் போகும்.
முதலில் வெற்றி பெறுவது போல் தோன்றும் ஆனால் இறுதியில் நீர்குமிழ் போல் மறைந்து விடும். இருக்கும் தடம் தெரியாமல் போய்விடும்.
சத்தியம்:
சத்தியம் தோற்பது போல் வெகு நிதானமாகத் தான் கடக்கும்.
இறுதியில் சத்தியம் ஜெயித்து விடும். எத்துணை இடர்கள், சோதனைகள் வாழ்வில் வந்த போதும் சத்தியம் தவறாமல் வாழ்வோம்.
Comments
Post a Comment