சிந்தனைக்கு:
சில நிமிடங்கள்
நம் நலம் விழைபவர்கள், நமக்காக அவர்கள் வாழ்க்கையை தியாகம் செய்பவர்கள், நம் வளர்ச்சிக்காகப் பிரார்த்தனை செய்பவர்கள் இவர்களின் மனத்தை மட்டும் அறியாமல் கூட கஷ்டப்படுத்தக் கூடாது.
நம் மீது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு ஒரு நாளும் நாம் துரோகம் கனவிலும் செய்யக்கூடாது.
அது பெரும் பாவத்தை விட கொடிய பாவமாக கருதப்படுகிறது.
Comments
Post a Comment