செல்வம் சேர

சௌபாக்கியலஷ்மி மந்திரம்:



ஓம் ஹ்ரீம் க்லீம் ஐம் சௌம் ஜகத் ப்ரஸுத்யை சௌபாக்கியலஷ்ம்யை இராஜ்யை தாத்யை நமஹ: ஸ்வாகா:

மஹாலஷ்மி மந்திரம்:


ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் ஸீம் கமலே கமலாலயே ஶ்ரீத ப்ரஸீத ப்ரஸீத ஶ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலஸ்ம்யை நமஹ;

ஓம் மஹாதேவ்யை ஸ வித்மஹே
 விஷ்ணு பத்ன்யை ஸ தீமஹீ 
தந்நோ லஷ்மீ ப்ரசோதயாத்.


ஶ்ரீ மஹாலஷ்மி ப்ரசாதம் 
ஶ்ரீ மஹாலஷ்ம்யைர் பணமஷ்து;

            வெள்ளிக்கிழமை காலை 6 - 7 மணிக்குள் மஹாலஷ்மியின் திருவுருவப்படத்திற்கு மஞ்சள் குங்குமம், பூக்களால் அலங்கரித்து பழம், பூ, வெற்றிலைபாக்கு, ஏலக்காய் பால், கல்கண்டு, சர்க்கரைப் பொங்கல் வைத்து தூப தீபங்கள் காட்டி இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்து வர ஶ்ரீலஷ்மி அந்த இல்லத்தில் வாசம் செய்வாள்.

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்