ஆத்திகம் நாத்திகம்

 ஆத்திகம் -- நாத்திகம் :

         ஆதிக்  காலத்தில்   மனிதன் இயற்கையையும்,  அதன்  பேராற்றலும்  கண்டு  பணிந்து  வணங்கத்  துவங்கியது  பக்தியாக  கருதப்பட்டது.

 முதல் கடவுளாக சூர்ய  பகவானையே  வழிபட்டனர். 

Image result for SUN

பஞ்ச  பூத  வழிபாடு:

Image result for PANJA BOOTHA VAZHIPAADU

பின்னாளில்  பரிணாமங்கள்  வளர்ந்து  வளர்ந்து  உருவங்கள்  கொடுத்து  மனமுருகி  அதற்கான  குறியீடுகளும்  கொடுத்து  வணங்கினால்  நல்  வாழ்வு  பெறலாம்  என்ற  எண்ணத்தில்  இறைவனுக்கு  ஆகிருதி  அதாவது  படையல்  பூசைகள்,  யாகவேள்விகள்,  சடங்கு,  சாஸ்திரம், சம்பிரதாயம்  என  ஒவ்வொன்றாய்  உருவாக்கப்பட்டது.  இப்படியே  ஆலயங்கள்  எழுதப்பட்டதாக  வரலாறு.

மதங்கள் :

       பக்தியை  விட  அதிகமாக  இறைவனைச்  சுற்றி  மனிதர்களால்  கட்டமைக்கப்பட்ட  இந்த  கோட்பாடுகளின்  ஸ்தாபனங்கள்  தீவிரமடைந்து  மதம்  என  பெயர்  பெற்றது.

Image result for religions

விளைவு: இதை  ஏற்றுக்  கொண்டவர்கள்  -  ஆத்திகர்கள் 

வினாக்களை  எழுப்பியவர்கள் -  நாத்திகர்கள்   

அடுத்து::மனிதனின் வாழ்க்கையும் - கானல் நீரும் 

Comments

Post a Comment

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்