தொடர் வியாதி -- பரிகாரங்கள்

தொடர்  வியாதியால்  துன்பப்  படுபவர்களுக்கு  எளிய  பரிகாரங்கள்:


Image result for dhanvantari bhagwan with stethescope 

             உங்கள்  மனம்  அமைதியாக  இருக்க  முயற்சி  செய்யுங்கள்.



  1.             உங்களுக்கு  வியாதி  இருக்கிறது  என்பதை  மறந்து விடுங்கள்.


  2.            கண்ணாடியில்  உங்கள்  உருவத்தைப்  பார்த்து  நான்  உன்னை  மிகவும்  நேசிக்கிறேன்.  இந்த  சரீரத்தில்  இருக்கும்  உயிரான  நீ  எப்போதும்  என்னில்  மகிழ்ச்சியாக  இருக்க  வேண்டும்.  என்  உடலானது  என்னுள்  இருக்கும்  இந்த  உயிரைப்  போற்றி  பாதுகாக்கும்  என்று  சொல்லுங்கள்.
  3. Image result for dhanvantari bhagwan with stethescope
  4.              உங்களுக்கு  எது கிடைக்கவில்லையோ  அவற்றை  எண்ணி  வருந்தாமல்  அந்த  எண்ணத்தை  தொலைத்துவிடுங்கள் . 
  5.             வீட்டில்  காலை மாலை  பூஜை  அறையிலும்  வாசலிலும்  வரவேற்பு அறையிலும்  விளக்குகள்  ஏற்றுங்கள்.
  6.            தன்வந்தரி  ஸ்தோத்திரம் தவறாது சொல்லுங்கள்.
  7.            மரண பயம்  வந்துவிட்டால்  மிருத்யுஞ்ஜய  மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள் அல்லது  கேளுங்கள். 
  8.          கண்டிப்பாக த்யானம் செய்யுங்கள் 
  9.           நவகிரஹ  பரிகாரங்கள், அர்ச்சனை,  வலம்  வருதல் தொடர்ந்து செய்யலாம்.
  10.            சுதர்க்ஷனரை  நெய்  விளக்கேற்றி  வழிபடலாம்.
  11.           உங்கள்  குல தெய்வ  வழிபாடு  மறவாமல்  செய்ய வேண்டும்.
  12.           உங்கள் பெற்றோர்களை  எப்போதும்  வாழும் தெய்வங்களாக  பார்க்க வேண்டும்.  அவர்களிடம்  குறைகள்  இருந்தாலும்  பெரிது படுத்தாமல் வணங்குங்கள்.
  13.           படிப்படியாக  வினைப்பயன்  குறைந்து  நலம்  கூடும். மகிழ்ச்சி  அடையலாம். 

  14. அடுத்து::தானம்--தர்மம் 

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்