தன்வந்த்ரி [ மருத்துவக் கடவுள்]
இவர் - வியாதிகளைப் போக்குவதற்க்கென்றே இப்பெயரைக் கொண்டு அழைக்கிறோம்.
கர்மா -- வினைப்பயன் :
கர்மா -- வினைப்பயன் :
சிலருக்கு எப்போதும் ஏதேனும் ஒன்று சரீரத்திற்கு [வியாதி] வந்துக் கொண்டே இருக்கும். மருத்துவமும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்போம். இந்த மருத்துவம் சரியில்லை வேறு மருத்துவம் என்று இப்படி நம்மை மாற்றிக் கொண்டே இருப்போம்.
இதற்க்கு தீர்வு பரிகாரங்கள் இறை நம்பிக்கையில் குணம் பெறலாம். ஏதேனும் ஒரு வழி எந்த விதத்திலாவது உங்களைத் தேடி வரும்.
தன்வந்தரி ஸ்தோத்திரம்:
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வாமய வினாசனாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணுவே நமஹ:
என்று 108 முறை சொல்லுங்கள் [அ] கேளுங்கள்.
தன்வந்தரி மந்திரம்:
" ஓம் நமோ பகவதே
மஹா சுதர்ஸனா
வஸுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ பய வினாஸய
ஸர்வ ரோக நிவாரண்ய
த்ரை லோக்ய பதயே
த்ரை லோக்ய நிதயே
ஸ்ரீ மஹா விஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்தரி ஸ்வரூப
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
ஒளஷத சக்ர நாராயண ஸ்வாகா "
அடுத்து::தொடர் வியாதி -- பரிகாரங்கள்
தன்வந்தரி ஸ்தோத்திரம்:
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வாமய வினாசனாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணுவே நமஹ:
என்று 108 முறை சொல்லுங்கள் [அ] கேளுங்கள்.
" ஓம் நமோ பகவதே
மஹா சுதர்ஸனா
வஸுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ பய வினாஸய
ஸர்வ ரோக நிவாரண்ய
த்ரை லோக்ய பதயே
த்ரை லோக்ய நிதயே
ஸ்ரீ மஹா விஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்தரி ஸ்வரூப
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ
ஒளஷத சக்ர நாராயண ஸ்வாகா "
அடுத்து::தொடர் வியாதி -- பரிகாரங்கள்
Comments
Post a Comment