சுலோகங்கள்

குறிப்பு:

      சுலோகங்கள் எப்போது வேண்டுமானாலும் மனதில் சொல்லிக் கொண்டே இருக்கலாம். கால நேரங்கள் கிடையாது. மனதினுள் ராம ராம (அ) நமசிவாய என்று அவரவர் இஷ்ட தெய்வங்களின் நாமங்களை சொல்லாம்.


இறைவனின் திருநாமங்கள் (விசேஷமானவை) :

பிள்ளையார்



        ஓம் கம் கணேஷாய நமஹ
        ஓம் கம் கணபதயே நமஹ
        ஓம் ஶ்ரீ மகாகணபதி த்யாஹாமி-
        ஓம் ஶ்ரீ மகாகணபதி ஆஹாயாமி
        ஓம் வக்ரதுண்டாய ஹம்
        ஓம் கணநாதா

முருகர்

         ஓம் சரவண பவ:
         ஓம் முருகா
         ஓம் சௌம் சரவண பவ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ:
       

சிவ பெருமான்

             ஓம் நமசிவாய
          ஓம் சிவாய நம
          ஓம் ஹங் நம சிவ ஓம்
          ஹரி ஓம் இம் ஏ சிவய நம ஸ்வாஹா
          ஓம் சிவ சிவ ராம் ராம் ஓம்
       

விஷ்ணுவின் திரு நாமங்கள்


          ஶ்ரீ மத்ஸ்ய
          கூர்ம
          வாமன
          வராக
          ந்ருஸிம்ஹ
          இராம
          க்ருஷ்ண
          பலராம
          பரசுராம
          கல்கியம் பெருமானே.
       

ஶ்ரீராமர்


           ஶ்ரீராம ஜெயம்
           இராம் இராம் ஜெய்ராம் ஜெய ஜெய இராம்
           தசரத ராமா
           கோசலை ராமா
           ஜானகி ராமா
           ஶ்ரீராம் ஜெய்ராம் ஜெய ஜெய இராம்

பாசுரங்கள்


மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே நிழலே.

                        -----

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

                        ------

தேனாய் தீம்பழமாய் சுவைசேர் கரும்பாய் அமுதம் தானாய் இனிக்கின்ற தனிப்பொருளே வானாய் காலனலாய் புனலாய் அதில் வாழ்புவியாய் ஆனாய் தந்தனையே அருள் ஆரமுதந் தந்தனையே

இவைகளை மனமுருக பாடி ஆனந்தம் கொள்வீர்.

நம் செயல்


நாம் சிறு வயதில் தாயிடம் இருக்கும் போது எவ்வளவு பாதுகாப்பான சூழலை நாம் உணர்ந்தோமோ அந்த அளவு பாதுகாப்பான மனநிலையை வயது முதிர்ந்த காலத்தில் நமது தாய்க்கு கொடுத்தோம் என்றால் நமது மரணம் கண்டு அச்சப்பட தேவையில்லை.

அடுத்து::பெண்கட்கு


Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்