பெண்கட்கு

பெண்கட்கு



அழகு    -  பெருமை தருகிறது

அறிவு   - அளவற்ற ஆற்றலை     
                  தருகிறது

கற்பு      - அளவற்ற மதிப்பை தருகிறது

அடக்கம்- தெய்வமாகவே காட்டுகிறது

பெண்கள்


       பெண்கள் பூமியில் போற்றுதலுக்கு உரியவர்கள்.
       பெண் குழந்தைகள் - வீட்டின் கவுரவம் , பொக்கிஷம்.
       பெண்மையை மதிப்போம்
       பெண்மைக்கு தலைவணங்குவோம்
       பெண்களை மதிக்கப்படும் நாடும், வீடும் செழிப்படையும்.
     

அழகு உருக்குலையாதிருக்க


    பௌர்ணமி அன்று கிழக்கு முகமாக மனையில் அமர்ந்துக் கொண்டு மனதினுள்,
    " ஓம் சௌந்தர்யே சௌந்தர்ய ப்ரத்தே ஸித்திம் தேஹி நமஹ "
என்று 108 தடவை சொல்லி வரவேண்டும்.

        வளர்பிறை திங்கள் அன்று தொடங்கி தொடர்ந்து சொல்லி வர பலன் இரட்டிப்பாகும்.
     
குறிப்பு :
     ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சொல்லி வரவும்.

       எந்த மந்திரமும் நமக்காக ஜெபிக்கும் போது 'ஸ்வாகா' என்றும் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது 'ஸ்வாஹா' என கூற வேண்டும்.
     
உயர்ந்தவர்கள் வரிசை:


   இல்லற தர்மம்
         உயர்ந்தவர்கள் மனிதர்களுள் யார் என்ற கேள்வி எழும் போது,
         இறை அருளாளர்கள், தவ சிரேஷ்டர்கள், யோகிகள், மகான்கள், முனிவர்கள், பிரம்மச்சரியம் பூண்டு இறைவனுக்கு தொண்டு செய்கிறவர்கள் என்று வரிசையாகச் சொல்லி கொண்டே போன போது பகவான் ஶ்ரீகிருஷ்ணர் சொல்கிறார், இவர்களில் இல்லறவாசி தான் உயர்ந்தவர் என்கிறார்.
         இல்லறத்தில் இருந்துக் கொண்டு தன் கடமைகளை செய்து கொண்டு, சுகபோகங்களை அனுபவித்து கொண்டு, தர்ம வழியில் நடந்து, எனக்கு அவர்கள் வாழ்க்கையை சமர்ப்பித்தாலே மிக உயர்ந்தவன் ஆகிறான் என்கிறார்.



அடுத்து::சிந்தனைக்கு

Comments

Popular posts from this blog

வராகி அம்மன்

தேவி இந்திராக்ஷி

சூரிய தேவன்