சிந்தனைக்கு
சிந்தனைக்கு
இறைவன் படைப்பினில் இந்த உலகத்தில் மனித உயிர் மிகவும் மேன்மை வாய்ந்த உயர்ந்த பிறவியாக போற்றப்படுகிறது. நாம் யாரும் நூறு வருடங்கள் வாழப்போவதில்லை. வாழ்க்கை என்ன என்று முழுமையாக உணர்வதற்கே 15-(அ) 20-(அ) 25 வருடங்கள் கழிந்து விடுகிறது, பிறகு ??
இவ்வளவுதான் வாழ்க்கை....
நமக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்கள் இன்று நம்மிடை இல்லை. நாளை நாமும் இருக்கப் போவது இல்லை. இது தானே நிஜம் சற்று சிந்தியுங்கள்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கையில் ஏன் நாம் நல் நெறியில் வாழ முடியாதா? சிந்தியுங்கள் :
அடுத்து: அனுமன் படலம்
Comments
Post a Comment