அனுபவத்தில் பலரும் பலன் கண்ட மந்திரங்கள்
வாழ்க்கையில் சரிவு வராமலிருக்க ஸ்லோகம் ஓம் தத் ஸவித்தும் வரம் ரூபம் ஜோதிஹ் பரஸ்ஸ தீஹ யத்யஹ் ஸத்யேன தீபயோத். தினமும் 27 தடவை மனதில் சொல்லிக் கொண்டு வந்தாலே போதும். குழந்தைகள் முரட்டுத் தனம், பிடிவாத குணம் மாற கணபதி - வழிபாடு 21 எண்ணிக்கை - ஏலக்காய் கோர்த்த மாலை 18 வாரம் - வியாழன் தோறும் குழந்தை பேருக்கு அர்ச்சனை 9 முறை - ஆலயத்தை சுற்றி வலம் வருதல் 18 ஆவது வார முடிவில் - அர்ச்சனை, சுண்டல் நிவேதனம். படிப்படியாக பிள்ளைகளிடம் மாற்றம் தெரிவதைக் கண்கூடாகக் காணலாம். விருப்பங்கள் நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு 9 வாரம் - சனிக்கிழமை வெற்றிலை மாலை 45 (அ) 108 எண்ணிக்கையில் - வெற்றிலை மாலை 9 வார முடிவில் - வடை மாலை, செந்தூரம் சாற்றி, அர்ச்சனை செய்து வழிபாடு. ஆஞ்சநேயர் ஸ்லோகங்கள் தொடர்ந்து படித்து வரவும். தோஷங்கள் அகல காக்கைக்கு - எள் கலந்த உணவு - தினசரி பசுமாட்டுக்கு - அகத்திக்கீரை - அமாவாசை தோறும் பைரவரின் வாகனமான நாய்க்கு - நெய் சேர்த்த கோதுமை சப்பாத்தி - தினசரி ஒன்பது ஒரு ரூபாய் நாணயம்