சித்திரை மாதம் ஞாயிறு அன்று குழந்தை பிறந்தால் :
மீண்டும் ஓர் பரிகாரம்:
சித்திரை மாதம் ஞாயிறு அன்று குழந்தை பிறந்தால் :
செய்யவேண்டியது :
குழந்தைக்கு:
ஞாயிறு அன்று - எண்ணெய் ஸ்நானம்
கூடாது.
முடி வெட்டக்கூடாது.
நகமும் வெட்டக்கூடாது.
குறிப்பாக : ஞாயிறன்று தாயும் சேயும் அசைவம் சாப்பிடக் கூடாது.
வழிபாடு :
சூரிய பகவானை தினமும் வழிபட வேண்டும்.
சூரிய காயத்ரி தவறாமல் சொல்ல வேண்டும்.
வருடத்திற்கு ஒருமுறை:
திருப்பதி சென்று பெருமாளை தரிசித்து வரவும்.
குழந்தை வளர்ந்த பின்னர் அவர்களே இந்த பரிகாரங்களை தன்னிச்சையாக செய்யும்படி பழக்க வேண்டும்.
இப்படி செய்தால் அந்த குழந்தையின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்கிறது சாஸ்திரம்.
சித்திரை மாதம் கத்திரியில் பிறந்தாலும் இந்த பரிகாரங்களே போதும்.
அடுத்து::சந்ததி வளர , விருத்தி அடைய
Comments
Post a Comment