பெண்கட்கு

பெண்கட்கு அழகு - பெருமை தருகிறது அறிவு - அளவற்ற ஆற்றலை தருகிறது கற்பு - அளவற்ற மதிப்பை தருகிறது அடக்கம்- தெய்வமாகவே காட்டுகிறது பெண்கள் பெண்கள் பூமியில் போற்றுதலுக்கு உரியவர்கள். பெண் குழந்தைகள் - வீட்டின் கவுரவம் , பொக்கிஷம். பெண்மையை மதிப்போம் பெண்மைக்கு தலைவணங்குவோம் பெண்களை மதிக்கப்படும் நாடும், வீடும் செழிப்படையும். அழகு உருக்குலையாதிருக்க பௌர்ணமி அன்று கிழக்கு முகமாக மனையில் அமர்ந்துக் கொண்டு மனதினுள், " ஓம் சௌந்தர்யே சௌந்தர்ய ப்ரத்தே ஸித்திம் தேஹி நமஹ " என்று 108 தடவை சொல்லி வரவேண்டும். வளர்பிறை திங்கள் அன்று தொடங்கி தொடர்ந்து சொல்லி வர பலன் இரட்டிப்பாகும். குறிப்பு : ...